காதான்குடியின் பால்வத்தை ஓடை

DSC00018– எமது நிருபர்

அதிக மழை காரனமாக புதிய காத்தான்குடி பகுதி  ஒவ்வொரு வருடமும்  வெள்ள அபாயத்தினை எதிர்  நோக்குவது வழமை.  வெள்ள நீர் கடலுக்குள் வழிந்தோட முகத்துவாரம் தோண்டி விடப்படுவது போல் காத்தான்குடியிலும் இன்று, பால்வத்தை ஓடை தோண்டி விடப்பட்டது. இதனைக்கான பெரும்பாளான சிறுவா்கள், பெரியவா்கள் என பலரும் காத்தான்குடி கடற்கரைக்கு வந்ததினைக் காணக் கூடியதாக இருந்தது.DSC00020DSC00021DSC00023DSC00030DSC00031DSC00019

Published by

Leave a comment