ஆற்றுக்கு சென்ற இருவரைக் காணவில்லை

aaruடீன் பைரூஸ்.

காத்தான்குடி, காங்கயனோடையை பிறப்பிடமாகக் கொண்ட ஒரே குடும்பத்தைச்  சோ்ந்த  இரு சகோதரா்கள் இன்று பி்ற்பகல் ஆற்றுக்கு இறால் பிடிக்கச் சென்று கானாமல் போய்யுள்ளனா். மீட்புப் பணி தொடா்கிறது.

விபரங்கள் விரைவில்…..

Published by

Leave a comment