பிரதேச கலாசார விழா

-எம்.எச்.எம்.அன்வர்

காத்தான்குடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் பிரதேச கலாசார விழா நேற்று காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் பிரதேச செயலாளார் எஸ்.எச் முஸம்மில் தலைமையில் இடம்பெற்றது.

பிரதம அதிதியாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே. விமலநாதன் கலந்துகொண்டதுடன் பல்வேறு துறைசார்ந்த 09 பேர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

‘ஸம் ஸம்’ மலர் வெளியீடும் இதன்போது இடம்பெற்றதுடன் கலை கலாசாரத்தினை பிரதிபலிக்கும் வகையில் நாடகம் பாடல் பேச்சுக்களும் இதன்போது இடம்பெற்றன.

படத்தின் மேல் ‘கிளிக்’ செய்க.

Published by

Leave a comment