இஸ்லாமிய கல்விஅபிவிருத்தி மையம்
ஊர் வீதி, காத்தான்குடி – 05
077-2346492
அஸ்ஸலாமு அலைக்கும் (வறஹ்)
மீனவர்களுக்கான தொடர் மார்க்க வகுப்பு
மேற்படி எமது நிறுவனத்தின் தஃவா ரீதியிலான செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் வகையில் அதன் ஒரு அங்கமாக மீனவர்களுக்கான தொடர் மார்க்க வகுப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு காத்தான்குடி 01 ஹுஸைனிய்யா கிட்ஸ் பாடசாலையில் அல்ஹாஜ் மௌலவி எம்.எச்.அஸ்பர் ஹஸன் (பலாஹி), அல்ஹாஜ் மௌலவி ஏ.எஸ்.எம். ஸிறாஜ் (பலாஹி) ஆகியோர்களால் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 13-12-2012 வியாழக்கிழமை பி.ப.7.45 மணிதொடக்கம் 9.00 மணி வரை வாரத்தில் ஒரு நாள் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனவே, மேற்படி நிகழ்வில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி.
தகவல் : மௌலவி MACM. நாஸர் (ஜமாலி)
Leave a comment