12.12.12 புதன்கிழமை அன்று இரவு 10 மணிக்கு உலகத்தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முறையாக 20 மற்றும் 21ஆம் நுாற்றாண்டுகளில் உலகை அதிரவைத்த வரலாற்று முக்கியத்துவம் மிக்க பல சரித்திர நிகழ்வுகளையும் சம்பவங்களையும் அவற்றிக்கு காரணமான தலைவா்களையும் தளபதிகளையும் நமக்கு மீட்டித்தரும் ஓா் வரலாற்று ஆவணமாக இந்நிகழ்ச்சி அமைகிறது.
நாம் பாடப்புத்தகங்களின் மூலமும் ஊடகங்கள் மூலமும் தெரிந்த கொண்ட தகவல்களையும் கண்முன் கொண்டு வரும் முதல் உலகத் தொலைக்காட்சி நிகழ்ச்சியாக இத அமைகிறது.
இலங்கை தொலைக்காட்சி வரலாற்றில் புதுமைகளை படைத்துவரும் வசந்தம் தொலைக்காட்சியில் காணத்தவறாதீா்கள்.
இந்த சிறப்பு சிகழ்ச்சியை வசந்தம் தொலைக்காட்சியின் செய்திப் பொறுப்பாளா் இா்பான் மொகமட் தொகுத்து வழங்குகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
![vasantham_tv[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/08/vasantham_tv1.jpg?w=112&h=150)
Leave a comment