தேசத்துக்கு மகுடம் முதலாவது அனுமதிப் பத்திரம் ஜனாதிபதிக்கு

Dayata-kirula[1]கிழக்கு மாகாணத்தில் நடைபெறவுள்ள தேசத்துக்கு மகுடம் 2013 கண்காட்சிக்கான முதலாவது அனுமதிப்பத்திரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நேற்று கையளிக்கப்பட்டது.

கண்காட்சிக் குழுவின் தலைவர் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய இதனை அலரி மாளிகையில் வைத்து கையளித்தார்.

-அரசாங்க தகவல் திணைக்களம்

Published by

Leave a comment