இன்று 11/12/2012 செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகும் க.பொ.த. சா/த. பரீட்சை எழுதும் அனைத்து மாணவ மாணவிகளும் இப்பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று, தங்கள் பெற்றோர்கள், ஆசிரியர்கள், பாடசாலைகள் மற்றும் எமது மண்ணுக்கும் புகழ்தேடி கொடுத்து, வழமான எதிர்காலத்தைப் பெற்று சிறந்த கல்விமான்களாக இவ்வையகத்தில் வாழ ‘உங்கள் காத்தான்குடி’ இணையத்தள நிர்வாகம் சார்பாகவும், உள்ளுர் மற்றும் கடல் கடந்து வாழும் எமது அன்பு வாசகர்கள் சார்பாகவும் பிரார்த்தித்து வாழ்த்துகிறோம்.
Published by
Leave a comment