பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் சவூதி அரேபியா பயணம்.

n41[1]சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான  கௌரவ அல்-ஹாஜ். MLAM. ஹிஸ்புல்லாஹ்  MA/MP உத்தியோகபூர்வ  விஜயம் ஒன்றினை மேற் கொண்டு இன்று காலை சவூதி அரேபியா பயணமானார்.

ஒரு வார காலம் சவூதி அரேபியாவில் தங்கியிருக்கும் பிரதியமைச்சர் அங்குள்ள  பல முக்கிய அமைச்சர்கள், அரச தலைவார்களையும் சந்தித்து பேசவுள்ளதாகவும் அமைச்சரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Published by

Leave a comment