ஜனாஸா அறிவித்தல்.

janaasaa photo

காத்தான்குடி 3ஆம் குறிச்சி APM ஒழுங்கையைச் சேர்ந்த நூர்தீன்ஸ் வர்த்தக நிலைய உரிமையாளர் முகைதீன் அப்துல்காதர் அவர்கள் இன்று (09/12/2012)  காலமானார்கள். இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிஊன்.

அன்னார் மர்ஹும்களான அப்துல்காதர் ஆலிம் ஆமினா உம்மா ஆகியோரின் புதல்வரும். றகுமாபீவி அவர்களின் அன்புக் கணவரும் நூர்தீன், உம்மு ஹபீபா, லத்தீபா உம்மா ஆகியோரின் தந்தையும் முகைதின் மெத்தைப் பெரிய ஜும்ஆ பள்ளிவாயலின் பிரதம பேஸ்இமாம் மௌலவி ஏ.ஜீ. அமீன் (பலாஹி), பைக்கீர் முகைதீன் ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

அல்லாஹ் அன்னாரது பாவங்களை மன்னித்து அன்னாருக்கு சுவர்க்கத்தை வழங்க எமது இணையத்தளம் சார்பாக பிராத்திக்கின்றோம்.

அவரது பிரிவால் துயரடையும் அன்னாரது குடும்பத்தாருடன் உங்கள் காத்தான்குடி உம் அதன் வாசகர்களும் பங்கெடுக்கின்றனர்.

Published by

Leave a comment