காத்தான்குடி நகர சபை உறுப்பினா் அல்.ஹாஜ்.HMM.பாக்கீர் BA/JP யின் கல்வி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் புதிய காத்தான்குடி ஹிஸ்ல்லாஹ் பாலர் பாடசாலை NEW KATTANKUDY GJM MARKET COMPLEX கட்டிட தொகுதியில் இயங்கி வருகின்றது.
சுமார் 65 மாணவர்கள் இப் பாலா் பாடசாலையினில் கல்வி கற்று வந்தனா். அவா்களில் 25 மாணவா்களைக் கொண்ட முதலாவது பிரிவினா் (FIRST BATCH ) கடந்த 07.12.2012 வெள்ளிக்கிழமை பாடசாலை மண்டபத்தில், பாடசாலை நிர்வாகிகள், பொற்றோர்களின் பங்கு பற்றுதலுடன் பாராட்டி பரிசில்கள் வழங்கி கொளரவிக்கப்பட்டு பிரியாவிடை பெற்றுச் சென்றனர்.
மேற்படி நிகழ்வில் மட்/அல் அமீன் வித்தியாலயத்தின் அதிபா் MM. கலாவுதீன் BA/SLPS அவா்களும் கலந்து கொண்டார்.
படங்களைப் பெரிதாகப் பார்ப்பதற்கு படத்தின் மேல் ‘கிளிக் செய்யவும்’







Leave a comment