சுகயீனம் காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று நாடு திரும்பிய பிரதமர் தி.மு.ஜயரத்ன நேற்று தனது பிரதமர் அலுவலகத்துக்கு வந்து கடமைகளை மீண்டும் பொறுப்பேற்றுக்கொண்டார்.
தாம் அமெரிக்காவில் தங்கியிருந்து சிகிச்சை பெற்ற காலப்பகுதியில் அலுவலக கடமைகளைத் திறம்பட செய்த அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்த பிரதமர், அலுவலக பிரதானி இல்லாத வேளையில் கடமைகளை சரிவர ஒழுங்காக செய்வது அதிகாரிகளின் கடமை என்றும் சுட்டிக்காட்டினார்.
Leave a comment