டீன் பைரூஸ்.
மஹிந்த சிந்தனையின் கீழ் நாடு முழுவதும் உள்ள விவசாய திணைக்களம் ஊடாக விவசாயிகளுக்கான கூட்டெரு தயாரித்தல் விசேட பயிற்சி அமர்வு நடை பெற்று வருகின்றது.இதற்கமைவாக புதிய காத்தான்குடி 167 c பரிவுக்குட்பட்ட விவசாயிகளுக்கான பயிற்சி அமர்வு அன்மையில் காத்தான்குடி மத்திய மஹா வித்தியாலய (தேசிய பாடசாலை) கேட்போர் மண்டபத்தில் நடைபெற்றது.
சமூகமளித்த பயனாளிகளுக்கு விவசாய போதனா ஆசிரியை திருமதி எஸ்.முபிதா விளக்கமளித்தார். விவசாய திணைக்களத்தின் அதிகாரிகள் பிரசன்னமாகி இருந்ததுடன் பயனாளிகள் பலரும் கலந்து கொண்டு பயனடைந்தனர். 





Leave a comment