– S. அப்துல் கையூம்
காத்தான்குடி அல்ஹூதா பாலர் பாடசாலையின் 20வது வருடாந்த பாலர் கலைவிழா அண்மையில் காத்தான்குடி ஹிஸ்புழ்ழாஹ் மண்டபத்தில் மிக விமர்சையாக இடம்பெற்றது.
இதில் அனைத்து நிகழ்ச்சிகளும் பார்வையாளர்களை மகிழ்வித்தன. சிறப்பம்சமாக மாதிரி கஃபாவை தவாபு செய்கின்ற நிகழ்ச்சி அனைவரின் மனதிலும் இடம்பிடித்தன.
இந்நிகழ்ச்சியில் காத்தான்குடி நகர முதல்வர், உறுப்பினர்கள் உட்பட பல கல்விமான்களும் கலந்து கொண்டனர்.
படங்களின் மேல் ‘கிளிக்’ செய்யவும்.







Leave a comment