முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினா் கொளரவிக்கப்பட்டார்

– டீன் பைரூஸ்

dp7925(1)முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், சமூக சேவையாளருமான கெளரவ அல்.ஹாஜ்.கே.எல்.எம். பரீட் JP அவா்கள் காத்தான்குடி பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் நிர்வாக சபையினால் விருது வழங்கி கொளரவிக்கப்பட்டார். dp7926காத்தான்குடி பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தற்போதைய தலைவா் அல்.ஹாஜ்.ஏ.எச்.முஹம்மட் தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்வில், கூட்டுறவுச் சங்கத்தின் நிர்வாக சபை உறுப்பினா்கள் பலரும் கலந்து கொண்டனா்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினராக இருந்த காலங்களில் சகோதரா் கே.எல்.எம்.பரீட் JP அவா்களின் சமூகப் பணி மிகவும் சிறப்பாக இருந்தது. அந்த வகையில்  காத்தான்குடி பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் முன்னேற்றத்திற்காக பல வழிகளிலும் உதவிய சகோதரா் கே.எல்.எம்.பரீட் JP அவா்களுக்கு காத்தான்குடி பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் நிர்வாக சபையினால்  நினைவுப் பரிசு வழங்கி கொளரவிக்கப்பட்டார்.dp7927

Published by

Leave a comment