காத்தான்குடி தௌஹீத் உலமாக்கள் ஒன்றியத்தின் பொதுச்சபைக் கூட்டம்

– மௌலவி அப்துல் நாஸர் ஜமாலி

காத்தான்குடி தௌஹீத் உலமாக்கள் ஒன்றியத்தின் பொதுச்சபைக் கூட்டம் அதன் தலைவர் அஷ்ஷெய்ஹ் நஷ்மல் பலாஹி அவர்களின் தலைமையில் கடந்த 26-11-2012 திங்கட்கிழமை இரவு 08.30 மணியளவில் மஸ்ஜிதுல் இஹ்ஸான் பள்ளிவாயலில் நடைபெற்றது.

இதில் சுமார் 35 தௌஹீத் சார்ந்த உலமாக்கள் பங்கு பற்றியதுடன் தஃவா சம்பந்தமான பல்வேறு  விடயங்கள்   உலமாக்களால் கலந்தாலோசிக்கப்பட்டது.

Published by

Leave a comment