காத்தான்குடி மின் பொறியியலாளர் கவனத்திற்கு

புதிய காத்தான்குடி தக்வா நகர் பள்ளியின் பின்னாலுள்ள வீதியில் மிக நீண்ட காலமாக வீதியின் நடுவே மின் கம்பங்கள் ( CE / 13 / 3 ) வீதியின் போக்குவரத்திற்கு,

தடையாயுள்ளது.இதனால் செல்லும் பலர் விபத்துக்குள்ளாவதும் வாகனங்களுக்கு சேதம் வருவதும் தொடர்கதையாயுள்ளது. எனவே இது சம்பந்தமாக சம்பந்தப்பட்டவர்கள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு வேண்டிக்கொள்கின்றேன்.

-பிரதேச வாசி

Published by

Leave a comment