காத்தான்குடி அல்-பலாஹ் இஸ்லாமிய பாலர் பாடசாலையின் 2ம் வருட பாலர் கலை விழா (25.11.2012 ஞாயிற்றுக்கிழை) இன்று பி்.ப 02.30 மணிக்கு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் மிக சிறப்பாக இடம் பெற்றது.
மேற்படி நிகழ்வுக்கு பிதம அதிதியாக சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சரும். மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவருமான கௌரவ அல்.ஹாஜ்.எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் MA/MP அவா்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
அத்துடன் நகர முதல்வா் அல்.ஹாஜ். எஸ்.எச்.எம். அஸ்பர் JP, முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கௌரவ அல்.ஹாஜ்.கே.எல்.எம்.பரீட் JP, உட்பட பல அதிதிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.





Leave a comment