காத்தான்குடியில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இஸ்ரேலுக்கு எதிரான போராட்டம்

-எம்.எச்.எம். அன்வர்

காஸா மீதான தாக்குதலைக் கண்டித்து காத்தான்குடியில் வெள்ளிக்கிழமை ஜாமியுழ்ழாபிரீன் ஜூம்ஆ பள்ளிவாயலுக்கு முன்னால்  ஜூம்ஆ தொழுகைக்கு பின்னர் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

காத்தான்குடி நகர சபைத் தலைவர் எஸ் எச். அஸ்பர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இவ்வெதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின்போது காஸாவில் கொல்லப்பட்டவர்களின் புகைப்பட பதாதைகளை ஏந்தியவாறு பேரணி சென்றதை காணமுடிந்தது.

-தாமதித்த பிரசுரத்திற்கு வருந்துகிறோம்.
-இயக்குநர்

Published by

Leave a comment