சவால்கள் நிறைந்த பயணத்தில் ஏ.எச்.எம். நசீர் அவர்கள்….

– விசேட நிருபர்

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூரா சபை உறுப்பினரும், மக்கள் சேவகனுமான எம்.எச்.ஏ.நசீர் அவா்கள் கடந்த (23.11.2012 வெள்ளிக்கிழமை) காத்தான்குடி நுாராணியா ஜூம்ஆ மஸ்ஜிதில் வைத்து தனது நகர சபை பிரவேசத்துக்கான சத்தியப் பிரமாணத்தினை ஊர் மக்கள் அறிய செய்து கொண்டார்.

PMGG யின் RE CALLING முறைமைக்கமைய பொறியியளாலர் சகோதரா் அல்.ஹாஜ். அப்துா்ரஹ்மான் அவர்களின் ஓரு வருடகால பதவியின் பின்னரே சகோதரா் எம்.எச்.ஏ.நசீர் அவா்கள் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். எதிர் காலங்களில் பல சவால்களைத் தாண்டி பணி செய்ய  வேண்டிய பொறுப்பு சகோதரா் எம்.எச்.ஏ.நசீர் அவா்களுக்கு இருக்கின்றது என்பதனை யாரும் மறந்து விட முடியாது.

சத்தியம் வந்தால் அசத்தியம் ஒழியும் என்பது திண்ணம்.

Published by

Leave a comment