காத்தான்குடி இஸ்லாமிக் சென்றரினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பெண்களுக்கான விஷேட பயான் நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் நாளை 23.11.2012 வெள்ளிக்கிழமை பி.ப. 4.00 மணி முதல் 5.30 மணிவரை ஜாமிஉத் தௌஹீத் பள்ளிவாயலில் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில்
பலஸ்தீன் முஸ்லிம்களின் இன்றைய நிலையும், எமது கடமைப்பாடும்
எனும் தலைப்பில் பெண்களுக்கும், இஷாத் தொழுகையைத் தொடர்ந்து
ஆண்களுக்கான விஷேட தர்பிய்யா
நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
இந்நிகழ்வுகளில்
அஷ்ஷெய்க் யு.மு.நௌபழீன் (ஸலாமி)
அவர்கள் கலந்து கொண்டு சொற்பொழிவாற்றவுள்ளார்
இதில் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
இவ்வண்ணம்
இஸ்லாமிக் சென்றர் – காத்தான்குடி
Leave a comment