காத்தான்குடியின் பிரதானமான பஸ் நிலையம் அமைந்துள்ள இடம் அரபிக் கலாசாலை வீதியாகும். இவ்வீதி பல வருடங்களாக கவனிப்பாரட்டு கிடந்தன. இவ்வீதியால் பயணிக்க முடியாதளவு குப்பை கூலங்கள் பொது மக்களால் முறையற்ற முறையில் கொட்டப்பட்டு வந்தன . இன்று அழகிய முறையில் கொங்றீட் வீதியாக போடப்பட்டு மிக சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.


Published by

Leave a comment