மஹிந்த சிந்தனையின் 1000 பாடசாலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மஹிந்தோதய கட்டிட தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று (19.11.2012 திங்கட்கிழமை ) காலை 08.30 மணிக்கு காத்தான்குடி மட்-மம-அல்.அமீன் மகா வித்தியாலயத்தின் அதிபா் எம்.எம். கலாவுதீன் SLPS தலைமையில் இடம் பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதியாக சிறுவா் அபிவிருத்தி ,மகளிர் விவகார பிரதியமைச்சரும் , மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான தாஜூல் மில்லத் கௌரவ அல்.ஹாஜ்.எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்.MA/MP அவா்களும், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கௌரவ அல்.ஹாஜ். சிப்லி பாறுாக் Eng, பிரதேச கல்விப் பணிப்பாளர் கௌரவ அல்.ஹாஜ். எஸ்.எம்.எம்.சுபைா் BA , நகர முதல்வர் கௌரவ அல்.ஹாஜ். எஸ்.எச்.எம்.அஸ்பா் JP, உட்பட பல அதிதிகள், பாடசாலை ஆசிரியா்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினா்கள் என பலரும் கலந்து கொண்டனா்.









Leave a comment