மாபெரும் உதை பந்தாட்டம்

டீன் பைரூஸ்

மிக நீண்ட நாட்களின் பின் காத்தான்குடி மண்ணில் சினேகபூர்வ உதைபந்தாட்டப் போட்டி ஒன்றினை நடாத்த காத்தான்குடி சன்றைஸ் விளையாட்டுக் கழக நிர்வாக சபை ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

அந்த வகையில்  காத்தான்குடி சன்றைஸ் விளையாட்டுக் கழகத்திற்கும் மருதமுனை யுனிவேஸ் விளையாட்டுக் கழகத்திற்குமான போட்டி ஒன்று (18.11.2012.ஞாயிற்றுக் கிழமை) இன்று  பி.ப.04.00. மணிக்கு காத்தான்குடி ம.ம.வி.(தேசிய பாடசாலை) மைதானத்தில் நடை பெறவுள்ளது.

எனவே அன்பு உதைபந்தாட்ட ரசிகர்களையும் அன்புடன் அழைக்கின்றனா்.

KATTANKUDY SUNRISE SPORTS CLUB.

Published by

Leave a comment