தொடரும் இஸ்ரேலின் தாக்குதலில் ஹமாஸ் தொலைக்காட்சி நிலையம் அழிப்பு!

-MJ

இன்று அதிகாலை இஸ்ரேலிய வான் மற்றும் கடல் மூலமான தாக்குதல்களில் ஹமாஸ் இயக்கத்தின் தொலைக்காட்சி நிலையம் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதுடன் 7 காஸா ஊடகவியலாளர்களும் காயமடைந்திருக்கின்றனர்.

ஐந்தாவது நாளாகத்தொடரும் வான் மற்றும் கடல் தாக்குதல்கள் காரணமாக கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 45ஆக அதிகரித்திருக்கின்றது.

இத்தாக்குதல்களில் பிரித்தாணியாவின் ஸ்கை மற்றும் ஐ.டி.என் செய்தி ஊடகங்களின் பிரிவுகளும் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.

Published by

Leave a comment