இன்று அதிகாலை 3 மணிக்கும் 5 மணிக்கும் இஸ்ரேலிய ஜெட் விமானங்கள் ஹமாஸின் தலைமைக் கட்டடத்தை குறிவைத்து தாக்கின. இதனால் கட்டடம் முற்றாக அழிந்துள்ளது.
நான்காவது நாளாகத் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்களால் இதுவரைக்கும் 38 பலஸ்தீன் பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
120 ஹமாஸ் ரொக்கட்டுக்களை அழித்ததாக இஸ்ரேல் கூறியிருக்கின்றது.
![_64204747_haniyeh[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/11/64204747_haniyeh1.jpg?w=300&h=168)
Leave a comment