புது வருட வாழ்த்துக்கள்.

-yourkattankudy

மலர்ந்திருக்கும்  ஹிஜ்ரி 1434  இஸ்லாமியப் புத்தாண்டில்  உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வாழ்ந்து கொண்டு எமது இணையத்தளத்துடன்   இணைந்திருக்கும் அனைத்து  உள்ளங்களுக்கும்  “ YOURKATTANKUDY ” உங்கள் காத்தான்குடியின் இயக்குனா் சபை சார்பாக மனமார்ந்த  நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இப்புதிய ஆண்டில் நம் அனைவரதும் எதிர்கால வாழ்வு மிகவும் சிறப்பாக அமைவதுடன் இஸ்லாம் கூறும் இலட்சியப் பாதையில் அல்குர்ஆன் அஸ்ஸூன்னா வழியில்  ஒவ்வொரு வரும் பயணிக்க வேண்டும் எனவும் நாம் துஆ செய்கின்றோம்.

Published by

Leave a comment