பிரதியமைச்சரின் புதுவருட வாழ்த்துச் செய்தி

yourkattankudy.

‘மலர்ந்துள்ள இஸ்லாமிய புது வருடம் எம் அனைவருக்கும் மிகவும் சிறந்ததாக அமைய என் நல் வாழ்த்துக்கள். உலக முஸ்லிம் உம்மாவின் ஒற்றுமைக்காக நாம் பிரார்த்திப்பதுடன் மறத்தல், மன்னித்தல், விட்டுக் கொடுத்தல், மற்றவா்களை மதித்து நடத்தல் என்ற மா நபியின் மா பெரும் பண்புகளுடன் வாழ உறுதி கொள்ள வேண்டும்’.

‘ஊடகப் பணி செய்கின்ற YOURKATTANKUDY குடும்பத்தினருக்கும் எனது நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்’.

Al-Hajj. MLAM. Hizbullah D/M, MA, MP.

Published by

Leave a comment