காத்தான்குடி மில்லத் சனசமூக நிலைய மில்லத் பாலர் பாடசாலையின் 24 வது பாலர் கலை விழா 16.11.2012 வெள்ளிக்கிழமை பி.ப. 02.30 மணிக்கு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் அல்.ஹாஜ் NM. JAMEEL. (RDA) தலைமையில் இடம் பெற்றது. பிரதம அதிதியாக அல்.ஹாஜ் SMM. SUBAIR BA (Dip In Edu) (காத்தான்குடி பிரதேச கல்விப் பணிப்பாளா்) அவர்கள் கலந்து கொண்டார்.
மில்லத் பாலர் பாடசாலையின் நிருவாக சபை உறுப்பினர்கள் பொற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். பாலர்களின் கலை நிகழ்வுகள் யாவும் மிக மிக சிறப்பாக அமைந்திருந்ததினைக் காணக் கூடியதாக இருந்தது.









Leave a comment