முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் செயலமர்வு

– எம்.எச்.எம்.அன்வர்

முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் ஏற்பாட்டில் இஸ்லாமியப்பார்வையில் பால் நிலை தொடர்பான இரண்டு நாள் செயலமர்வு காத்தான்குடி வாசிக சாலை மண்டபத்தில் 12மற்றும் 13ம்திகதிகளில் இடம்பெற்றது.

தற்காலத்தில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை எவ்வாறு சட்ட நடைமுறைகளுடனும்; இஸ்லாமியப்பார்வையிலும்; தீர்ப்பது தொடர்பாகவும் ஐ. நாடுகள் நிதியத்தினால் பெண்கள் தொடர்பாக கூறப்பட்டுள்ள CEDOW வறையறைகள் தொடர்பாகவும் ஆண்களால் பல்வேறுபட்ட இன்னல்களை எதிர்கொள்ளும் பெண்கள் ‘காழி’ நீதிமன்றில் படும் அவலங்கள் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

வளவாளர்களாக சட்டத்தரணி அப்துல் மர்சூக் மற்றும் அஷ்ஷெய்ஹ் றவுஸ் செய்ன் ஆகியோர் விரிவுரையாற்றினர்.

Published by

Leave a comment