“நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்” நவம்பர் 14 ம் திகதி நீரிழிவு நோயாளர் தினமாக உலகலாவிய ரீதியில் அனுஷ்டிக்கப் படுகின்றது.
உலகலாவிய ரீதியில் பல கோடிக்கணக்கான நீரிழிவு நோயாளர்கள் காணப்படுகின்றனா். அந்த வகையில் நீரிழிவிலிருந்து எமது எதிர்காலத்தைப் பாதுகாப்போம் என்ற தொணிப் பொருளில் கிழக்கு பல்கலைக் கழகத்தின் மருத்துவப் பிரிவு மற்றும் மட்டக்களப்பு நீரிழிவு சங்கமும் இனைந்து நடாத்திய இலவச அறிவூட்டல் கருத்தரங்கு ( 14.11.2012 புதன்கிழமை) இன்று காலை 09.00 மணிக்கு காத்தான்குடி ஹிஸபுல்லாஹ் மண்டபத்தினில் இடம் பெற்றது.
மேற்படி நிகழ்வுக்கு வைத்தியக் கலாநிதி DR. SIRAJ/DR. SIYAM/DR.NASURDEEN/DR. JALALDEEM/DR. MAHIR/DR. HAATHI/ENG. SIBLY FAROOK [MPC] உட்பட மருத்துவ பீட , பல்கலைக் கழக மாணவா்கள், அதிகாரிகள், உலமாக்கள் ,பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனா்.





Leave a comment