நுாறாணியா பாலர் பாடசாலை , நுார் சன சமூக நிலையம் தனது 25 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு நடாத்திய பாலா் விளையாட்டு விழா கடந்த 11.11.2012 ஞாயிற்றுக்கிழமை புதிய காத்தான்குடி மட்/ அன்வா் வித்தியாலய மண்டபத்தில் இடம் பெற்றது. பலத்த மழைக்கு மத்தியிலும் மேற்படி விளையாட்டு விழா அதிகமான பொது மக்களின் பங்கு பற்றுதலுடன் மிகவும் சிறப்பாக இடம் பெற்றது. பாலா்களின் பல்வேறு விளையாட்டு நிகழ்வுகளும் இடம் பெற்றன. இந்நிகழ்வுக்கு கௌரவ அதிதியாக AL.HAJJ.ULNM.MUBEEN.BA [Dip in Edu ( முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினா் ) அவா்களும், SI.YASEER ARAFATH BBA/JP உப தலைவா் நுார் சன சமூக நிலையம் புதிய காத்தான்குடி, AL.HAJ.KL.RAHEEM/JP செயலாளர் பாத்திமா பாலிகா வித்தியாலயம் புதிய காத்தான்குடி மற்றும் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனா்.
Published by





Leave a comment