காத்தான்குடி 5, பழைய வீதி, 164/A, கிராம சேவையாளா் பிரிவிற்குட்பட்ட மகளிர் சங்கத்தின் ஏற்பாட்டில் தையல் பயிற்சி நிலையம் திறப்பு விழா சமூா்த்தி உத்தியோகஸ்தா் MRS. J.அமானுல்லாஹ் தலைமையில் (09.11.2012 வெள்ளிக்கிழமை)இடம் பெற்றது. மேற்படி தையல் பயிற்சி நிலையத்திற்கு ரூபா 50.000/= பொறுமதியான இரண்டு தையல் மெசின்களை முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினா் MR.KLM.FAREED.JP தனது சொந்த நிதியிலிருந்து வழங்கியிருந்தார். மேற்படி நிகழ்வுக்கு பிரதம அதிதியாக MR.KLM.FAREED.JP மற்றும் MACM.RAFAIDEEN.JP (செயலாளர் மட்/அல்ஹிறா வித்தியாலயம்) மற்றும் பயனாளிகல் பலரும் கலந்து கொண்டனா்.
Published by




Leave a comment