காத்தான்குடியில் பல்வேறு சமூகப் பணிகளை செய்து வரும் சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் தலைவா் சகோதரா் MIM.HARIS. (JP/WI)
அவா்களை நாம் சந்தித்த போது…..
அவா் பல்வேறு தகவல்களை எமக்கு வழங்கினார்.
‘எமது ஒன்றியமானது கடந்த 1998 ம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்டது. எமது ஒன்றியத்தில் இளைஞா்கள், பாடசாலை மாணவா்கள் என சுமார் 367 போ் அங்கத்தவா்களாக செயல்படுகின்றனர். எமது உறுப்பினா்களின் தியாக மனப்பான்மையுடனான செயல்பாடுகளுக்கு அல்லாஹ் ஒருவனே கூலி வழங்க வேண்டும்’ என்றார்.
‘எந்த ஒரு எதிர் பார்ப்புகளும் இல்லாமல் பல்வேறு பட்ட சமூகப் பணிகளை செய்து வருகின்றாம். தேவையானவா்கள் எம்முடன் தொடர்பு கொள்ள முடியும்’ எனவும் மேலும் தெரிவித்தார்.
President. MIM.HARIS.JP/WI 0773753788.
Office; Telecom Road, k.kudy.01
TP: 065 56 86 861

Leave a comment