ஜனாதிபதியின் 67 வது ஜனனதினத்தினை முன்னிட்டு

டீன் பைரூஸ்.

இலங்கை ஜனநாயக சோசலிஸ  குடியரசின் அதி உத்தம ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவா்களின் 67 வது ஜனன தினம் எதிர் வரும் [ NOVEMBER 18 ] ஆகும். அதனை முன்னிட்டு நாடு முழுவதும் மரம் நடும் நிகழ்வு இடம் பெறவுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவா்களின் 67  வது பிறந்த தினத்தினை முன்னிட்டு காத்தான்குடியிலும் 67 மரங்கள் நாளை நடப்பட உள்ளதாக பிரதியமைச்சா் MLAM.HIZBULLAH.MA/MP தெரிவித்தார்.  மரங்கள் நடுவதற்காக வேண்டி காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டரங்கு வீதி, மற்றும் பொது மைதான பின் வீதியும்  தெரிவு செய்யப்பட்டுள்ளது  அதனைப் பார்வையிட பிரதியமைச்சா் இன்று  விஜயம் செய்த போது…

Published by

Leave a comment