பாலர் கலை விழா 2012

விசேட நிருபர்.

பூநொச்சிமுனை தாருஸ்ஸலாம் பாலர் பாடசாலையின் 21  வது வருட நிறைவை முன்னிட்டு பாலர் கலை விழா  09.11.2012. வெள்ளிக்கிழமை மட்/ பூநொச்சிமுனை இக்றா வித்தியாலய ஒன்று கூடல் மண்டபத்தில் பாடசாலையின் அதிபா் ABA. RASOOL JP தலைமையில் மிகவும் சிறப்பாக இடம் பெற்றது. இந்நிகழ்வுக்கு விசேட அதிதிகளாக முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயா் பீட உறுப்பினருமான AL.HAJ. ULNM. MUBEEN BA அவா்களும், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் KLM. FAREED JP அவா்களும் மற்றும்  ஆசிரியா்கள் , பொற்றோர்களும்   கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் இறுதியாக ஆசிரியைகள் , மாணவா்களுக்கான  பரிசளிப்பு  நிகழ்வும்  இடம் பெற்றது.

Published by

Leave a comment