சிறார்களுக்கான பகலுணவு வழங்கல்.

டீன் பைரூஸ்.

சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தினரால் காத்தான்குடி மட்/ஸாஹிறா விசேட தேவையுடைய மாணவா்களுக்கு சென்ற 09.11.2012 வெள்ளிக்கிழமை பகலுணவு வழங்கப்பட்டது. பாடசாலையின் நிர்வாக சபைத் தலைவா் அல்-ஹாஜ். எம். பஸீர்.JP, ஒன்றியத்தின் தலைவா். MHM. ஹாரிஸ் JP அவா்களும் கலந்து கொண்டனா்.

 

 

Published by

Leave a comment