காத்தான்குடி பிரதான வீதியின் மத்தியில் ஈத்த மரங்கள் நடப்பட்டுள்ளதினை பலரும் அறிவர். நடப்பட்டடுள்ள ஈத்த மரங்களின் எண்ணிக்கை போதாது என்பதனால் DI/MI/MLAM.HIZBULLAH.MA/MP யின் முயற்சியால் மேலும் பல ஈத்த மரங்கள் காத்தான்குடிக்கு கொண்டு வரப்பட்டுள்ளதினைக் காணக்கூடியதாக உள்ளது.
Published by


Leave a comment