விசேட தேவையுடைய மாணவா்களின் சிறப்புக் கண்காட்சி

டீன் பைரூஸ்.

காத்தான்குடி மட்/மம.ஸாஹிறா  விசேட பாடசாலையில் விசேட தேவையுடைய மாணவா்களின் ஆக்கத்திறன்களை  வெளிப் படுத்தும் முகமாக  கிழக்கிழங்கை இஸ்லாமிய வலது குறைந்தோர்  நலன்புரி அமைப்பபினால்  நடாத்திய சிறப்புக் கண்காட்சி    (08.11.2012 வியாழக்கிழமை)   இன்று காலை    09.00 மணிக்கு  பாடசாலையின் மண்டபத்தினில் இடம் பெற்றது.மேற்படி நிகழ்வுக்கு பிரதம அதிதியாக காத்தான்குடி நகர சபையின் நகர முதல்வா்   AL.HAJ. SHM.அஸ்பர்.JP அவா்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். நிர்வாக சபை உறுப்பினா்களான AL.HAJ.MHA.BASHEER/JP , ASH.MIM.BASHEER/BA[MATHANI] ,AL.HAJ.MIM.MAKBOOL/JP , AL.HAJ.KMA.AZEEZ.BA ,  MOU.AL.HAJ.SMM.MUSTHAFA[FALAHI] JP / PTM.FAROOK.JP  உட்பட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் பல பாடசாலையின் மாணவா்களும் இக்கண்காட்சியினை பார்வையிட வருகின்றனர்.

Published by

Leave a comment