வீதியில் வீசி எறியப்பட்ட கிழங்குச் சட்டி…

விசேட நிருபா்.

புதிய காத்தான்குடி கடற்கரை வீதியில் KP. மஹ்மூது லெப்பை என்பவரின்  வீட்டுக்கு பக்கத்தில் உள்ள  (HOSTEL ROAD JUNCTION)  தெளபீக் டேஸ்ட் கடை யினுல் வீதியால் மோட்டார் சைக்கிளில் வேகமாகச்  வந்த கொண்டிருந்த   காத்தான்குடியைச் சேர்ந்த நபர் ஒருவா்   கட்டுப்பாட்டை இழந்து  மேற்படி டேஸ்ட்  கடையின் முன் பகுதினை உடைத்துக் கொண்டு விழுந்துள்ளார். இதனால்  டேஸ்ட்கடை சேதமானதுடன்  மேற்படி நபா் பலத்த காயங்களுடன் மட்டக்களப்பு பேதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார் .வீசியறியப்பட்ட கிழங்குத் துண்டுகள் இங்கே….

Published by

Leave a comment