கிழக்கு மாகாண சபையின் அமா்வு

விசேட நிறுபர்.

கிழக்கு மாகாண சபையின் இரண்டாவது அமா்வு   ( 06.11.2012- செவ்வாய்க்கிழமை) உத்திய புர்வமாக கௌரவ தவிசாளா் ஆரியவதி WGM. கலப்பதி தலைமையில் நடை பெற்றது. இன்றைய அமா்வில்  கொளரவ அமைச்சா்கள், கிழக்கு மாகாண சபை உறுப்பிணா்கள், என பலரும் பங்கேற்ற  நிலையில்… அகில இலங்கை மக்கள்  காங்கிரசின் உறுப்பினா்களான MSM.அமீரலி , SM.சுபைர், சிப்லி பாறுாக்  ஆகியோர்களும் கலந்து கொண்டனா்.

Published by

Leave a comment