காத்தான்குடியில் நடமாடும் சேவை

டீன் பைரூஸ்.

“ தயட்ட கிருல ” தேசத்தக்கு மகுடம் – 2013  கண்காட்சியை முன்னிட்டு காத்தான்குடி பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட நடமாடும் சேவை  (07.11.2012 புதன்கிழமை) இன்று காலை 09.00 மணிக்கு காத்தான்குடி பிரதேச செயலகத்தினில்  பிரதேச செயராளா்  MR.SH.முஸம்மில் SLAS தலைமையில்  இடம் பெற்றது. 

மேற்படி நடமாடும் சேவையில் தேசிய அடையாள அட்டை,கடவுச்சீட்டு (PASS PORT) ,காணி உறுதி வடயங்கள் போன்ற ஏனைய விடயங்களும் மேற் கொள்ளப் பட்டதால் மக்கள் மிகவும் பிரயோசனம் அடைந்ததினைக் காணக் கூடியதாக இருந்தது. 

Published by

Leave a comment