எங்களாலும் முடியும் என்பதனை காட்டுகிறார்கள்.

டீன்பைரூஸ்.                                                                                                                                                                                                                                                                                                    

சிறுவா்கள் மீது இரக்கம் காட்டுவது, அனாதைகளை ஆதரிப்பது எல்லாம் அன்னலார் காட்டிய அழகிய வழிமுறையாகும். 08.11.2012 வியாழக்கிழமை காத்தான்குடி மட்/ஸாஹிறா விசேட பாடசாலையின் விசேட தேவையுடைய மாணவா்களின் ஆக்கத்திறன்களை ஊக்கப் படுத்தும் முகமாக நடாத்தப்படவிருக்கும் கண்காட்சி  இன்று இடம்பெற இருக்கின்றது.

Published by

Leave a comment