மகத்தான வரவேற்பு

டீன் பைரூஸ்.

கிழக்கு மாகான சபையின்  சம்பிரதாய  புர்வமான இரண்டாவது  ஆரம்ப வைபவம்  (06.11.2012 -செவ்வாகிழமை )   இன்று  காலை  09.30 மணிக்கு கிழக்கு மாகாண சபையின்  பேரவை     செயலகத்தில் கௌரவ  தவிசாளர்  ஆரியவதி WGM கலப்பத்தி  தலைமையில் நடை பெற்றது.

இன்றைய  நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபையின் ஆளுனர்  கௌரவ  றியல் அட்மிரல் மொகான்  விஜயவிக்ரம  அவா்கள்  கலந்து  கொண்டு  சிறப்பித்தார்கள்.

கிழக்கு  மாகாண சபையின் இன்றைய அழகிய தோற்றம்.

Published by

Leave a comment