yourkattankudy.team
எமது இணையத்தளமான YOURKATTANKUDY ” உங்கள் காத்தான்குடி” உடன் இனணந்திருந்து எமக்கு பல வழிகளிலும் ஆதரவு அளித்துக் கொண்டிருக்கும் பல இதயங்கள்
இருமனம் இணையும் திருமண பந்தத்தினுள் இப்புனித துல் ஹஜ்மாதத்தினில் இனணந்து கொண்டுள்ளனா். அல்ஹம்துலில்லாஹ்.
இஸ்லாம் காட்டிய இல்லற வாழ்வினை வளமுடன் வாழ்ந்திட அத்தனை உள்ளங்களுக்கும் எமது வாழ்த்துக்கள்.
‘பாறகல்லாஹூ லக வபாறக அலைக்க வஜஅ பைனகுமா பீ கைர் ‘
![[wallcoo_com]_Valentine_Vector_design_picture_9](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/11/wallcoo_com_valentine_vector_design_picture_9.jpg?w=150&h=93)
Leave a comment