சுகாதாரசேவை ஊழியர் நியமனம்

அரச சுகாதார சேவையில் பணிபுரிவதற்காக புதிதாக ஐயாயிரம் பேரை இணைத்துக்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பான வைபவம் இன்று அலரி மாளிகையில் நடைபெற்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுகாதார சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட சிலருக்கு இன்று நியமனக் கடடிதங்களை வழங்கினார்.

சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன- ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க- மற்றும் சுகாதார அமைச்சின் செயலளார் உட்பட முக்கியஸ்தர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

– அரசாங்க தகவல் திணைக்களம்

Published by

Leave a comment