டீன் பைரூஸ்.
புதிய காத்தான்குடி அன்வா் டவுன் பாலா் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு விழா (04.11.2012 ஞாயிற்றுக்கிழமை) இன்று புதிய காத்தான்குடி மட்/மம.அன்வா் வித்தியாலய பாடசாலை மைதானத்தில் மிகவும் சிறப்பாக இடம் பெற்றது. மேற்படி நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கௌரவ பிரதி அமைச்சா் AL.HAJ.MLAM.HIZBULLAH. MA/MP அவா்கள் கலந்து கொண்டதுடன், கௌரவ அதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினா் பொறியியலாளர் சிப்லி பாறுாக் அவா்களும் கலந்து கொண்டார். உடன் DR.TM.MAHIR அவா்களும் அதிபா் MM. தாசிம் அவா்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். பாலர்கள் தங்களது திறமைகளை திறன்பட வெளிக்காட்டினா்.


Leave a comment