விசேட செய்தியாளர்.
மாண்புமிகு பிரதியமைச்சா் AL-HAJJ-MLAM.HIZBULLAH MA/MP இன் முயற்சியில் HIRA FOUNDATION இன் ஏற்பாட்டில் 5 வது மஸ்ஜித்திற்கான அடிக்கல் காத்தான்குடி டீன் வீதியில் ( 04.11.2012 ஞாயிறு ) இன்று காலை 06.30 மணிக்கு நடப்பட்டது. இப்புதிய பள்ளிவாயலுக்கு அல்-சகீனா… எனப் பெயரிடப் பட்டுள்ளது. மேற்படி நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பிரதியமைச்சா் AL-HAJJ-MLAM.HIZBULLAH MA/MP , கிழக்கு மாகாண சபை உறுப்பினா் பொறியிலாளா் சிப்லி பாறுக் , உலமாக்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டனா்.
![n41[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/11/n411.jpg?w=125&h=149)
Leave a comment