டீன் பைரூஸ்.
புதிய காத்தான்குடி மட்/மம/பாத்திமா பாலிகா வித்தியாலயத்தின் 2013 ம் ஆண்டுக்கான புதிய மாணவா்கள் அனுமதி (03.11.2012 சனிக்கிழமை ) இன்று காலை 09.00 மணிக்கு கல்லுாரி மண்டபத்தில் பாடசாலை அதிபா் MMM.YOONUS. JP தலைமையில் இடம் பெற்றது.
மேற்படி நிகழ்வில் பாடசாலையின் ஆசியைகளான திருமதி RM. இஸ்ஸத், SK. றஹ்மான் , KC. ஜெம்சிதா ஆகியோர்களும், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளா் KLM.றஹீம் JP , பாடசாலை அபிவிருத்திச் சங்க த்தின் உறுப்பினா் ALM. அறபாத் JP உட்பட மாணவா்களின் பெற்றோர்கள் பலரும் கலந்து கொண்டனா். மேற்படி மாணவா்கள் அனுமதி இன்றும்- நாளையும் இடம் பெறவுள்ளதாகவும் அதிபா் கூறினார். 

Leave a comment