அன்புள்ள ஹலால் நுகா்வோரே

டீன் பைரூஸ்.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பாரிய முயற்சியால் குறிப்பாக இலங்கை வாழ்  முஸ்லிம் சமுகத்தின் உயா் இலக்கை அடைய HALAAL DIRECTORY 2012-13 என்ற பெயரில் மிகவும் பிரயோனம் அளிக்கக் கூடிய அளவில் மிகத் தெளிவான புத்தகத்தினை வௌயீடு செய்துள்ளனா். ஹலாலான உணவு உண்டு சுவனத்தை அடைய ஆசைப் படுபவா்கள் அவசியம் வாங்க ணே்டிய , படிக்க  வேண்டிய நுாலாகும்.

ALL CEYLON JAMMIATHUL ULAMA

NO. 211, ORABI PASHA STREET

COLOMBO,SRI LANKA.

+94 115 373148/+94 112 435859

http://www.acju.lk

www.halaalsrilanka.com

Published by

Leave a comment