நமது செய்தியாளர். காத்தான்குடி சிட்டி (CITY) பாலா் பாடசாலையின் பாலர்களின் கலை நிகழ்ச்சி ANNUAL CONCERT (02.11.2012) வெள்ளிக்கிழமை இன்று ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் மிக சிறப்பாக இடம் பெற்றது. மேற்படி பாடசாலையில் 25 க்கும் உட்பட்ட மாணவா்களே இப்பாடசாலையில் கல்வி கற்றுவருகின்றனர்.
இந்நிகழ்ச்சியில் பாலர்களின்கலை நிகழ்ச்சிகள் யாவும் மிக சிறப்பாக அமைந்திருந்தது.


Leave a comment